
படையப்பா தயாரிப்பாளருக்கு தங்க செயின் பரிசளித்த ரஜினி
ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, "படையப்பா" கடந்த ஆண்டின் இறுதியில் மறுவெளியீடு செய்யப்பட்டது. மறு வெளியீட்டிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலையும் கொடுத்தது. இதனைக் கொண்டாடும் விதமாக தற்போது தேனப்பனை அழைத்து 5 பவுன் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் ரஜினி. படத்தின் மறுவெளியீட்டை நடத்தி கொடுத்தது தேனப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!