
‛கரா-வால் ‛கர-க்கு வந்த சிக்கல்
3 ஆண்டுகளுக்கு முன்பே ‛கரா"(Kara) என்ற பெயரில் தங்களது படத்திற்கு தலைப்பை பதிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதனால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க கோரி வேங்கை அய்யனார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளையே உடன் விசாரணைக்கு வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!