
ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேனா? : மறுக்கும் சம்யுக்தா
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இன்றைக்கு பெரும்பாலானோர் நடிகைகளை பற்றி அவதூறு பரப்புவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். என்னை பொருத்தவரை தற்போது முழு நேரத்தையும் சினிமாவில் நடிப்பதற்காக தான் செலவிட்டு வருகிறேன். இப்போது வரை நான் யாரையும் காதலிக்கவுமில்லை. ரகசிய திருமணம் செய்து கொள்ள எந்த திட்டமும் போடவில்லை. அதனால் இது போன்று அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்"" என்று தெளிவுப்படுத்தி உள்ளார் சம்யுக்தா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!