
29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ்
இதில் நாயகனாக ‛ரெட்ரோ" படத்தில் வில்லனாக நடித்த விதுவும், நாயகியாக பிரீத்தி அஸ்ரானியும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். வருகின்ற மே 8ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளனர்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!