பிளாஷ்பேக் : தமிழில் திராவிடன் ஆன மலையாள ஆரியன்
ஏப் 18, 2026
Advertisement
பிரியதர்ஷன் இயக்கத்தில் 1988ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் "ஆரியன். இதில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழில் "திராவிடன்" என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கினார்.
மோகன்லால் நடித்த கேரக்டரில் சத்யராஜ் நடித்தார் . வித்தியாஸ்ரீ, சுபர்ணா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் முதலில் "ஆரியன்" என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே "திராவிடன்" என்று மாற்றப்பட்டது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!