
கர படத்தில் தனுஷ் என்ன பேசப் போகிறார்
இந்தமுறை தனுஷ் என்ன பேசப் போகிறார். யாரை பற்றி பேசுப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் தனுஷ் நட்பு குறித்து, சில விஷயங்களை பேசினார் இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படப்பிடிப்பு அனுபவங்களை சொன்னார். அந்த படத்தை தயாரித்தவர் தனுஷ். அந்த படத்தால் தனுஷ், விக்னேஷ் சிவன், தனுஷ், நயன்தாரா நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கர படத்தில் அந்த பட சம்பவம், அனுபவம் அல்லது விக்னேஷ் சிவன், நயன்தாரா குறித்து தனுஷ் பேசலாம் என கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!