
சூர்யா படத்தை என் ஸ்டைலில் உருவாக்கி உள்ளேன் : ஆர்.ஜே. பாலாஜி
"என் படங்களுக்கு எப்பவும் பேமிலி ஆடியன்ஸ் தான் பிளஸ். நமக்கு சூர்யாவை எப்படியெல்லாம் ரசித்துப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அதற்காக ஒரு ரசிகன் மாதிரி பார்த்துப் பார்த்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். கருப்பு படத்தில் அவர் ரகளையாக காமெடி செய்திருக்கிறார். இப்படி இவரை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. "சூரரைப் போற்று", "ஜெய் பீம்" என்று கொஞ்சம் சீரியஸான படங்களில் நடித்தார். அவரின் படத்தை என்னோட ஸ்டைலில் உருவாக்கியுள்ளேன். எமோஷன், கலகலப்பு இரண்டிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்Usual aa அவன் தான் ரொம்ப பேசுவான் நீ அத விட அதிகம் பேசற ஆள். உங்கள் படம் பேசணும் ராசா. இல்லைனா படம் பேரு கருப்பு சரியா வேகாத பருப்பு ரசிகனுக்கு வரும் வெறுப்பு தியேட்டர் ல பறக்கும் செருப்பு.. எங்களுக்கு தேவை ஒரு படம் சிறப்பு.. பேச்சை குறை. திரையில் காட்டு உன் திறனை