
ஜி.வி.பிரகாஷை இயக்கும் ஜோ இயக்குநர்
"ஜோ" படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பணிபுரியவுள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு துங்குகிறது. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடக்கின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!