
விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் தன் மீது வரும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு மாளவிகா அளித்த பதில், ‛‛சினிமாவிற்கு வந்துவிட்டால் விமர்சனங்கள் வருவது சகஜம் தான். அதிக அளவில் விமர்சனம் வந்தால் நீங்கள் வளருகிறீர்கள் என அர்த்தம். என்னை நோக்கி வரும் விமர்சனங்களை வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாகவே பார்க்கிறேன். அதையும் மீறி வரும் விமர்சனங்களை கடந்து சென்றுவிட்டால் எந்த பிரச்னையும் வராது"" என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!