
ராஜன் வகையறா படப்பிடிப்பு தொடங்கியது
இந்த நிலையில் வெற்றிமாறன் கடந்த சில மாதங்களாக நடிகர் சிலம்பரசனை வைத்து "அரசன்" படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்ட போது அரசன் படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கத்தில் கென் கருணாஸை வைத்து "ராஜன் வகையறா" படத்தின் படப்பிடிப்பை வெற்றிமாறன் தொடங்கியுள்ளார். ஆனால், இதன் படப்பிடிப்பு தொடங்கிய உடன் அரசன் படத்தின் மீது பஞ்சாயத்து நீங்கியதால் இப்போது அரசன் படத்தை இயக்க உள்ளார். அதேசமயம் மற்றொருபுறம் ராஜன் வகையறா வெப்தொடரையும் படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!