
15 நாள் சினிமா, 15 நாள் கார் ரேஸ் : அஜித் எடுத்த முடிவு
இந்நிலையில் இனிவரும் காலங்களில் சினிமா, கார் ரேஸ் இரண்டிலும் பயணிக்க திட்டமிட்டு இருக்கும் அஜித், ஒரு மாதத்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள 15 நாட்கள் கார் பந்தயத்திற்கும் ஒதுக்கி உள்ளாராம். அதற்கேற்ப படப்பிடிப்பு நடத்துமாறும் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை கேட்டுக் கொண்டுள்ளாராம். குறிப்பாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சினிமா பாதி, அரசியல் பாதி என்று நேரத்தை பிரித்து செலவிட்டு வருவது போன்று தற்போது அஜித் குமாரும் சினிமா பாதி, கார் ரேஸ் பாதி என்று நாட்களைப் பிரித்து செயல்பட முடிவெடுத்திருக்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!