
பைக் ரைடிங் : மஞ்சு வாரியருக்கு அஜித் தந்த அட்வைஸ்
அதில், ‛‛அஜித்குமார் உடன் 14 நாட்கள் லடாக்கில் பயணித்தேன். அது ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அப்போது எனக்கு பைக் ஓட்ட தெரியும் என்றாலும் கூட என்னிடத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லை. அந்த பைக் ரைடிங்கிற்க்கு பிறகுதான் ஓட்டுனர் உரிமை வாங்கினேன் என்று கூறியுள்ள மஞ்சு வாரியார், அந்த பயணத்தின் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் நம்மை எப்படி நாம் காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து சில முக்கிய ஆலோசனைகளை எனக்கு கொடுத்தார் அஜித். அந்த ஆலோசனை எப்போதும் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்"" என்று தெரிவித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!