
அடுத்த வாரிசு நடிகை… பிரியங்கா ராஜகுமாரன்
தெலுங்கில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற "கோர்ட்" படத்தின் தமிழ் ரீமேக்கை தியாகராஜன் இயக்க அவரது மகன் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரி நடிகராக அறிமுகமாகிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்கே சுரேஷ், மைம் கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
அம்மா தேவயானியைப் போல மகள் பிரியங்கா, தமிழ் சினிமாவில் தடம் பதிப்பாரா என்பது "ரஞ்ஜன்" படம் வந்த பிறகு தெரியும். இன்றைய நிகழ்வில் பிரியங்காவையும் பலரும் வாழ்த்தி சினிமாவுக்கு வரவேற்றார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!