
ஹீரோவான வில்லன் நடிகர்
இந்த நிலையில் அவர் கதையின் நாயகனாக "ரீயூனியன்" என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஹஸ்லர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ளார். சாட்ஸ் ரெக்ஸ் எழுதி இயக்கியுள்ளார்.
ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன், சுப்பிரமணியன், ஜெமினி மணி, சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன், கராத்தே ராஜா, சில்மிஷம் சிவா, குட்டி கோபி, ஹரீஷ், அருண் உதயன், சரத், கிரிஷ் அண்ட் அய்சு, "காக்கா முட்டை" ரமேஷ், பூவையார் நடித்துள்ளனர். விக்கி மேக் ஒளிப்பதிவு செய்ய, ராக்கி டிஜே இசை அமைத்துள்ளார்.
கேங்ஸ்டர் பின்னணியில் கமர்ஷியல் எண்டர்டெயினராக படம் உருவாகியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!