
தனுஷ் 56 படத்தில் ‛லப்பர் பந்து நடிகை?
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வந்தது. இப்போது லப்பர் பந்து, தக் லைப் படங்களில் படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் இணைந்துள்ளாராம். சமீபத்தில் இவருக்கான டெஸ்ட் ஷூட் நடைபெற்றுள்ளது. லப்பர் பந்து படத்தை தமிழரசன் பச்சமுத்து தான் இயக்கினார். அந்த படத்தில் சஞ்சனா நடித்ததால் இதிலும் அவரை முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!