
இந்த அளவுக்கு ஹிட் ஆகும் என நினைக்கவில்லை : கென் கருணாஸ்
இந்த வெற்றிக்கு என் நண்பர்கள், என் டீம் காரணம். ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் படத்தை பிரபலப்படுத்தியது. இந்த அளவுக்கு படம் ஹிட் ஆகும் என நினைக்கவில்லை. இந்த படத்தால் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கணும் என நினைத்தோம். இப்போது படத்தில் நடித்த பலருக்கு பல பட வாய்ப்புகள் வருகிறது. நான் எங்கே போனாலும் கத்தி வரவேற்கிறார்கள். என்னை ஹீரோ ஆக்குங்க என தயாரிப்பாளரிடம் சொன்னேன். அதை அவர் செய்தார். எனக்கு இந்த வாய்ப்பு வாங்கி கொடுத்த, தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்திய அம்மா முத்து சூர்யாவுக்கு வாழ்நாள் முழுக்க நன்றியுடன் இருப்பேன்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!