
லீடர் இப்படி இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும் : ஐஸ்வர்யா
எனக்கு படங்கள் இல்லாத நிலையில் இந்த பட வாய்ப்பு கிடைத்தது. இந்த பட இயக்குனர் துரை செந்தில்குமாரின் பட்டாஸ் ரொம்ப பிடிக்கும். அதில் அடிமுறை என்ற தற்காப்பு கலையை பற்றி பேசியிருப்பார். இந்த படத்தின் ஹீரோயினாக நடித்த பாயல் ராஜ்புத்துக்கு நன்றி. அவர் அம்மாவாகதான் இந்த படத்தில் நடித்து இருக்கிறேன் என்றார்.
அறந்தாங்கி நிஷா பேசுகையில் ""இந்த படத்தில் நான் மட்டுமல்ல, என் கணவரும் நடித்து இருக்கிறார். வீட்டில் இருப்பது மாதிரி படப்பிடிப்பிலும் அமைதியாக இருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் வீட்டிலும் இப்படிதான் ரியாக்சன் இல்லாமல் இருக்கிறார்" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!