
சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால் படங்கள் மோதல்
இந்த நிலையில் அதே அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை வாரத்தை முன்னிட்டு "அரசன்" படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என சிம்பு தரப்பில் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம் சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் உருவாகி வரும் "புருஷன்" படத்தை மே மாதத்தில் படப்பிடிப்பை முடித்து, அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் இவ்வருட ஆயுத பூஜை, விஜயதசமி வாரத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால் என மும்முனை போட்டியை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!