ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி
மார் 27, 2026
Advertisement
நடிகை திஷா பதானி பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். குறிப்பாக இவர் "எம்.எஸ்.தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி" படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பலராலும் கவனிக்கப்பட நடிகையாக மாறினார். தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்தார்.
திஷா பதானி அடிக்கடி கவர்ச்சிகரமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவிடுவார். மேலும் விழாக்களுக்கும் கவர்ச்சியான உடையில் வருவார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கவர்ச்சிகரமான உடையில் திஷா பதானி பங்கேற்றார் . இதனை பலர் ரசித்தாலும், இதற்கு பல விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள திஷா பதானி, "நடிகைகளை ரசியுங்கள், கொண்டாடுங்கள். அவர்கள் அணியும் உடைகளை வைத்து விமர்சனம் செய்யாதீர்கள். கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் இங்கு யாரும் சினிமாவிற்கு வரவில்லை" என தெரிவித்துள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!