
‛சிறை அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம்
இந்த வரிசையில் தமிழில் இந்தியன் 2, கூலி, இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஷிகாந்த். இவரை கதாநாயகனாக வைத்து மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ‛சிறை, யூத்" என தொடர் வெற்றி படங்களில் நடித்த மலையாள நடிகை அனிஷ்மா அனில் குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!