
பிளாஷ்பேக்: 2வது படத்திலேயே கமலுடன் நடித்த நிரோஷா
இந்த படத்தை சித்ரா லட்சுமணன் இயக்கி இருந்தார். வியட்நாம் வீடு சுந்தரம் கதை எழுதியிருந்தார். கிட்டி, நிழல்கள் ரவி, பல்லவி, மாதுரி, ஜனகராஜ், பாக்யலட்சுமி, உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் தமிழகத்தில் 100 நாட்கள் ஓடியது. ஆனால் இதன் தெலுங்கு டப்பிங் "போலீஸ் ஸ்டோரி" 185 நாட்கள் ஒடியது. தெலுங்கு டப்பிங்கில் கூடுதலாக ஒரு பாடல் சேர்க்கப்பட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!