
ஜியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!
எம். ராஜேஷ் ,ஜீவா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் வெளியான படம் "சிவா மனசுல சக்தி" . கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜீவா, எம், ராஜேஷ், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் "ஜியோ" (ஜாலியா இருந்த ஒருத்தன்) என்கிற புதிய படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக இவானா நடிக்கின்றார். இந்த படத்தை மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்டீரிம்ஸ் என்கிற பிரபல விநியோகஸ்தர் தயாரிக்கின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது என படக்குழு ஒரு வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!