
கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தை இயக்குனர் அம்மமுத்து சூர்யா என்பவர் இயக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 2023ல் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‛ஹாஸ்டல் ஹுடுகாரு பேககிடாரே" என்கிற படத்தை தான் தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. அது மட்டுமல்ல இந்த படத்தின் ஒரிஜினலில் ரிஷப் ஷெட்டி நடித்த ஒரு கேமியோ கதாபாத்திரத்தை இங்கே தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!