
பிளாஷ்பேக்: சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன்
இவரின் மகன்களில் ஒருவரான எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரகுமாரும் தந்தை வழியில் சினிமாவில் நடிக்க 1980களில் வந்தார். 1981ம் ஆண்டு பட்டம் பதவி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டி.ராஜேந்தரின் மனைவி உஷா நடித்தார். திருமுருகன் என்பவர் இயக்கினார். எஸ்.எஸ்.ராஜேந்திரனும் இந்த படத்தில் நடித்தார்.
அதன்பிறகு 1988ம் ஆண்டு "பாய்மரகப்பல்" என்ற படத்தில் நடித்தார். ராதா ராம்திலக் என்பவர் இயக்கினார். இதுதவிர வேறு சில படங்களிலும் நடித்தார். எந்த படங்களும் அவருக்கு வெற்றியை தரவில்லை. இதனால் தந்தை வழியில் அரசியலில் குதித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!