
போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம்
இந்நிலையில் மலையாளத்தில் "போங்கலா" என்ற படத்தை இயக்கிய பினிலின் அடுத்த படத்தில் வடிவேலு நடிக்க உள்ளார். ‛போர்முழக்கம்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லாலு மற்றும் டோனா தாமஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இதனை பினில் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில் வடிவேலு வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‛லண்டன், எல்லாம் அவன் செயல்" போன்ற படங்களில் வக்கீலாக காமெடி ரோலில் வடிவேலு நடித்தது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!