ஜியோ படத்தில் நாயகியாக இவானா
பிப் 28, 2026
Advertisement
கடந்த 2009ம் ஆண்டில் எம்.ராஜேஷ் ஜீவா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணியில் வெளியான படம் "சிவா மனசுல சக்தி" . கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜீவா, எம், ராஜேஷ், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் "ஜியோ" (ஜாலியா இருந்த ஒருத்தன்) என்கிற புதிய படம் உருவாகி வருகிறது. இதை மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்டீரிம்ஸ் என்கிற பிரபல விநியோகஸ்தர் தயாரிக்கின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்கள்க நடைபெற்று வருகிறது இதுவரை இந்த படத்தில் நடிகை இவானா கதாநாயகியாக நடித்து வந்தாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இவானாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜியோ படக்குழு கேக் வெட்டி கொண்டாடி இவானா தான் இப்படத்தின் கதாநாயகி என அறிவித்துள்ளனர்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!