
கர படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ், ஐசரி கணேஷ்
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது மேடையில் தனுஷ், ஐசரி கணேஷ் இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது மேடையில் ஐசரி கணேஷ் "கர" படம் ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது என சர்ப்ரைஸ் ஆக அறிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!