
சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா...
இந்த படத்திற்கு பின் ‛‛இன்று நேற்று நாளை, அயலான்" ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!