புது முகங்களின் ஹைக்கூ
பிப் 24, 2026
Advertisement
புதுமுகங்கள் இணைந்து ஹைக்கூ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். இதனை மிஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புதுமுகங்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை "ஜோ" திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் "ஹைக்கூ" திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.
முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து இருக்கிறது. செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!