
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்??
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஒரு தனியார் விருது விழாவில் "பைசன்" படத்திற்கு விருது வழங்கப்பட்டது. இயக்குனர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் துருவ்வுடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் அனுபமா. அப்புகைப்படத்தின் பின்னணியில் "பைசன்" படத்தின் "தீக்கொளுத்தி" பாடலின் பின்னணி இசையையும் ஒலிக்க விட்டுள்ளார். காதல் வலியைச் சொல்லும் உணர்ச்சிகரமான பாடல் இது.
இந்த செல்பி மூலம், சமூகத்திற்கு எதையோ சொல்ல வருகிறார் அனுபமா.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!