
முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா
"டூரிஸ்ட் பேமிலி" படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்த இந்த படம் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சவுந்தர்யா தனது சக தயாரிப்பாளர்களுடன் இணைந்து தமிழக முதல்வரை சந்தித்து படத்தின் வெற்றிக்கு வாழ்த்தும், ஆசியும் பெற்றார். "வித் லவ்க் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார் முதல்வர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!