
காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு
காதலர் தினத்தை முன்னிட்டு நடிகரும், எம்பி.,யுமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், ‛‛ஒருவர் பால் ஒருவர் கொள்ளும் காதல் தொடரவும், அனைத்தின் பால் காதல் வளரவும் வாழ்த்துகள். அன்பு காதலாக காதல் அன்பாக மாறவும் வாழ்த்துகள். இவை அனைத்தும் செய்ய இன்றொரு நாள் போதுமா?""
அன்புடை நெஞ்சன்,
கமல் ஹாசன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!