
உஸ்தாத் பகத்சிங் படத்தில் நல்லா நாகப்பாவாக பார்த்திபன்
இப்படத்தில் நடிகர் பார்த்திபன் "நல்லா நாகப்பா" என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரின் முதல் பார்வை போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு பார்த்திபன் இந்த படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகின்ற மார்ச் 26ம் தேதியன்று திரைக்கு வருகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!