
இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்
சைலப்பன் சைக்கிள் மார்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து கிராமத்தின் முகம், மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கும் சுகா பிரபல எழுத்தாளர், வசனகர்த்தா.மறைந்த நெல்லைகண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!