
கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில்
அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் இதுவரை 1800க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளேன். இவற்றை தொகுத்து புத்தகமாக அண்ணன் இளையராஜா பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். கரகாட்டக்காரன் 2 வருமா என கேட்கிறார்கள். ராமராஜன், கனகாவின் தோற்றம் மாறிவிட்டது. கவுண்டமணிக்கு உடல்நலம் சரியில்லை, செந்திலும் படங்களில் நடிப்பதில்லை. இவர்கள் இல்லாமல் படம் எடுத்தால் நன்றாக இருக்காது. அதனால் கரகாட்டக்காரன் 2 உருவாக வாய்ப்பில்லை"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!