
3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்
கடந்த மூன்று நாட்களில் இப்படம் 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா, ஜீயான் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். டூரிஸ் பேமிலி அளுவுக்கு இல்லாவிட்டாலும் இந்த படமும் குறிப்பிடத்தக்க நல்ல லாபத்தை தரும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!