
ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார்
அதில், ‛‛நான் பட விழாக்களில் கலந்த போட்டோக்கள் மற்றும் பேசிய விஷயங்களை திரித்து வலைதளங்களில் சிலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் வெளியிடுகின்றனர். இவை என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"" என குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!