
25 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛மின்னலே
இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துள்ளது. அதேப்போல் கவுதம் மேனன், ஹாரிஸ் ஆகியோரும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தனர். இதை கொண்டாடும் விதமாக கவுதம் மேனனுக்கு பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்நிலையில் ‛மின்னலே" படத்தை ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இன்றைய டிஜிட்டல் தரத்தில் படத்தை மெருகேற்றி காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்., 13ல் படத்தை ரீ-ரிலீஸ செய்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!