
கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தை பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர் என கூறப்பட்டது. இந்த நிலையில் யூத் படம் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகின்றனர் என அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!