
94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்!
இவரின் 61வது படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தயாரிப்பு கண்காணிப்பாளர் ஆக "கல்கி 2898 ஏ.டி, மகாநதி" ஆகிய படங்களை இயக்கிய நாக் அஸ்வின் பணிபுரிகிறார். இன்று இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் தலைப்பை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!