
தனுஷ் 55ல் சாய் அபயங்கர்
இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படத்திற்கும் இவர் தான் இசை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தனுஷ் படங்களுக்கு ஜிவி பிரகாஷே இசையமைப்பார். அதேப்போல் ராஜ்குமாரின் முந்தைய படமான ‛அமரன்"-க்கும் ஜிவி தான் இசையமைத்தார். ஆனால் இவரை தவிர்த்து இப்போது சாய் இசையமைப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை தந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!