
அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன்
‛குட் பேட் அக்லி" படத்திற்கு பின் அஜித்தின் 64வது படத்தை மீண்டும் இவர் தான் இயக்குகிறார். இதுபற்றி படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஆதிக், ‛‛பிப்ரவரி முதல் அஜித் 64 படப்பிடிப்பை துவங்க உள்ளோம். படம் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகும். குட் பேட் அக்லி முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது. இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் புதிதாக நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது"" என்றார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!