
ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத ஹோம்பவுண்ட்
கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட 15 படங்கள் தேர்வுப் பட்டியலில் "ஹோம்பவுண்ட்" படம் இடம் பெற்றிருந்தது. ஆனால், இன்று அறிவிக்கப்பட்ட நாமினேஷனுக்கான 5 இறுதிப் படங்களின் பட்டியலில் இப்படம் தேர்வாகவில்லை.
பிரேசில் நாட்டின் "தி சீக்ரெட் ஏஜன்ட்", பிரான்ஸ் நாட்டின் "இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்", நார்வே நாட்டின் "சென்டிமென்டல் வேல்யு", ஸ்பெயின் நாட்டின் "சிராட்", துனிஷா நாட்டின் "த வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜாப்" ஆகிய படங்கள் நாமினேஷனுக்குத் தேர்வாகியுள்ளன.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!