
கர படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ்
சமீபத்தில் இந்த படத்திலிருந்து க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது விக்னேஷ் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் முதல் முறையாக கர படத்தை குறித்து கூறியதாவது, " போர் தொழில் படம் வெளியான பிறகு தனுஷ் சார் என்னை தொடர்பு கொண்டு இணைந்து படம் பண்ணலாம் என கூறினார். அதன் பின்னர் இரு வெவ்வேறு நாளிதழ்களை வைத்து தான் கர படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன். கர படம் 90 காலகட்டத்தில் ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கதையாக உருவாக்கியுள்ளோம். இதில் தனுஷ் கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!