
பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா
உடனடியாக அவரைத் தேடிச்சென்று தன்னை அவரது தீவிர ரசிகை என அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடன் பேசி மகிழ்ந்துள்ள நதியா. ஆர்வமாக அவருடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ள நதியா, ‛‛என்னுடைய உயரத்திற்கு ஏற்றவாறு அவர் வளைந்து கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை மறக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!