
பெத்தி படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு
அடுத்தாண்டு மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து ஜான்வி கபூர், சிவராஜ் குமார் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து இப்போது ஜெகபதி பாபுவின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அவர் அப்பல்லா சூரி எனும் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!