
மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா
தற்போது 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் "லெனின் பாண்டியன்" படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தமிழில் அடுத்த படமாக ஜமா படத்தை இயக்கி, நடித்த பாரி இளவழகன் இயக்கி, நடித்து வரும் புதிய படத்தில் ரோஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை பார்த்த பலரும் ரோஜாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்த படத்தை டூரிஸ்ட் பேமிலி, குட் நைட் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!