
சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி பட தயாரிப்பில் மாற்றம்
சமீபத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பண நெருக்கடியில் உள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்கும் பணியை பிரபல தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!