
‛திருச்சிற்றம்பலம் இயக்குனருடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன்
இந்த நிலையில் மித்ரன் ஆர். ஜவஹர் புதிதாக இயக்கவுள்ள படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்பதை பிரேமலதா விஜயகாந்த் உறுதி செய்துள்ளார். அவர் நடித்த "கொம்புசீவி" படம் நாளை மறுநாள் (டிச.,19) ரிலீசாக உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!