
டிச., 18ல் ‛ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்போது இரண்டாவது பாடலை நாளை மறுநாள் டிச., 18ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரசிகர்கள் டிரண்ட் செய்துள்ளனர். படத்தின் இசை வெளியீடு டிச., 27ல் மலேசியாவில் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!